சிக்கலில் சீமான்…! ஒரே நாளில் அடுத்தடுத்து பாய்ந்த வழக்குகள்… மொத்தம் 4… போலீஸ் அதிரடி..!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5ம் தேதி நடைபெற உள்ளது. இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளர் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம்…
Read more