‘மோடி இங்கேயே பாய் போட்டு படுத்தாலும் வேலைக்காவது”… கே.பாலகிருஷ்ணன் விமர்சனம்…!!!
மோடியின் தமிழக வருகை குறித்தும் பாஜக அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் குறித்தும் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, ஒரு காலத்தில் தமிழகத்தின் பக்கமே வராத மோடி இப்போது அடிக்கடி வந்து செல்கின்றார். அவர் இங்கே பாய்…
Read more