“இந்தியாவில் மொழியை வைத்து பிரிவினை வாதத்தை உருவாக்குவதை முதலில் நிறுத்துங்க”… பிரதமர் மோடி..!!
டெல்லியில் சத்ரபதி சிவாஜியின் 350 ஆம் ஆண்டு மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்திய மொழிகளுக்கு இடையே எந்தவிதமான விரோதமும் கிடையாது. ஒவ்வொரு மொழியும்…
Read more