நாயுடுவுக்கு 4, நிதிஷ்க்கு 2, பவன் கல்யாணுக்கு 1… மோடியின் முடிவு இதுதான்…!!!
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு நான்கு அமைச்சர் பதவி மற்றும் துணை சபாநாயகர் பதவி வழங்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்…
Read more