அடடே…! ரூ. 10,000 முதல் ரூ. 50,000 வரை கடன்…. மத்திய அரசின் இந்த திட்டம் தெரியுமா…??
மத்திய மாநில அரசுகள் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயப்படுத்தி வருகிறது. அந்தவகையில் சிறு வணிகர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசு பிரதம மந்திரி ஸ்வாநிதிஎன்ற திட்டத்தை (பிஎம் எஸ்விநிதி) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலமாக சிறு வணிகர்கள்…
Read more