இந்தியாவிலேயே அதிக வரி… 2-ம் இடத்தில் நடிகர் விஜய்…. வருமான வரி மட்டும் இம்புட்டு கோடியா….?
இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள் பட்டியலை பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் முதலிடத்தில் இருக்கிறார். அவர் சுமார் 92 கோடியை வருமான வரியாக செலுத்தியுள்ளார். இந்த பட்டியலில்…
Read more