Breaking: திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சி…! காலையிலேயே சோகம்…. பிரபல தனுஷ் பட இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி காலமானார்…!!!

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் இருந்தவர் எஸ்.எஸ் ஸ்டான்லி. இவர் உடல்நல குறைவின் காரணமாக சென்னையில் காலமானார். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுக்கோட்டையில் இருந்து சரவணன், ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் மற்றும் கிழக்கு கடற்கரை…

Read more

Other Story