“மேடையில் பாடும் போதே மயங்கி விழுந்து உயிரிழந்த பிரபல பாடகர்”… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!
துருக்கியின் பிரபல பாடகர் வோல்கன் கோனக், சைப்ரஸில் நடந்த இசைக்கச்சேரி நிகழ்ச்சியின் போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனடியாக மருத்துவக் குழுவால் உடனடியாக முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஃபமகுஸ்தா மாநில மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை…
Read more