பிரபல நடிகை தற்கொலை வழக்கு…. வெளியான புது சிசிடிவி காட்சி…. விசாரணையில் இறங்கிய போலீஸ்….!!!!

பிரபல போஜ்புரி நடிகை தற்கொலை செய்த வழக்கில், அவர் இறப்பதற்கு முன்னதாக நபர் ஒருவருடன் ஹோட்டலுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சியானது வெளியாகி இருக்கிறது. உத்தரபிரதேசம் வாரணாசியில் நடிகை ஆகான்ஷா துபே என்பவர் ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக அதிர்ச்சி…

Read more

Other Story