ஒரே நாளில் எப்படியாவது பிரபலமாகிடனும்…. “பேயாக மாறிய வாலிபர்”… பார்த்ததும் பதறிய பெண்கள்…!!
இன்றைய காலத்தில் சமூக ஊடகங்களில் லைக் மற்றும் வியூஸிற்காக இளைஞர்கள் பல வித்தியாசமான சாகசங்களை செய்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டம் வாழைப்பாடியில் இளைஞர் ஒருவர் புது விதமான முயற்சியில் எடுப்பட்டுள்ளார். அதாவது அந்த இளைஞர் கருப்பு நிற ஆடையில், வெள்ளை…
Read more