Breaking: டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக எஸ்‌.கே. பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி-க்கு தற்போது புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி பிரபாகரன் டிஎன்பிஎஸ்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் தற்போது தமிழ்நாடு அரசின் வருவாய் மற்றும் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வருகிறார். இவர்…

Read more

Other Story