பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் “ரௌடி பேபி” பாடலுக்கு ஆடிய நடிகர் தனுஷ்… வைரலாகும் வீடியோ..!!
பிரபல நடிகரும் நடன கலைஞருமான பிரபுதேவாவின் முதல் நடன நிகழ்ச்சினது சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது . இதில் ஏராளமான இளைஞர்கள் பங்கு பெற்று மிகுந்த உற்சாகத்து நடன நிகழ்ச்சியை கண்டு கழித்தார்கள். அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக பிரபுதேவா அசத்தலாக நடனம் ஆடினார்.…
Read more