“நண்பன் ஒருவன் வந்தபிறகு” தோனி சம்மதித்த பின்புதான் அதை செய்தேன்… உண்மையை உடைத்த பிராவோ..!!
2024 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் ப்ராவோ சென்னை அணியிலிருந்து வெளியேறியது குறித்து பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கேகேஆர் அணியிலிருந்து எனக்கு வாய்ப்பு கிடைத்த போது நான் முதலில் தோனியை தான் அழைத்து பேசினேன்.…
Read more