“பிரிட்டனில் அனுமதி மறுப்பு”…. விசாவை ரத்து செய்த அமெரிக்கா…. ஷேக் ஹசீனாவுக்கு அடுத்தடுத்து விழும் பேரிடி…!!!

சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட 30 சதவீத இட ஒதுக்கிடை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்கள் அமைப்பினர் நடத்திய போராட்டம் பெரும் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டம் தீவிரமடைந்ததால் பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ததோடு நாட்டை விட்டு வெளியேறி…

Read more

Other Story