“பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போல”… பளபளவென சாலைகள் அமைப்பேன்… பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு..!!
டெல்லி சட்டசபை தேர்தல் நடப்பாண்டில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 29 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதற்கான முதல் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதில் புதுடெல்லி தொகுதியில் முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவாலுக்கு எதிராக முன்னாள் எம்.பி பர்வேஷ் வர்மாவை…
Read more