Breaking: வயநாடு எம்பி ஆக பொறுப்பேற்றார் பிரியங்கா காந்தி…!!!
காங்கிரஸ் கட்சியின் எம்பி பிரியங்கா காந்தி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அதாவது ராகுல் காந்தி வெற்றி பெற்ற வயநாடு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சமீபத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரியங்கா காந்தி வேட்பாளராக முதல்…
Read more