பிரேம்ஜி வீட்டில் விசேஷம்… தெறிக்கும் வாழ்த்து..!!!
இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பல துறைகளில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் பிரேம்ஜி. இவர் ஈரோட்டை சேர்ந்த வங்கி ஊழியர் இந்துவை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். பிரேம்ஜி வீட்டு திருமணத்தில் பல திரைத்துறை நண்பர்கள் கலந்து கொண்டனர்.…
Read more