1½ கிலோ மட்டன், இதுல 1½ கிலோ சிக்கன்…. பள்ளி பருவ பிளேஸ்பேக் சொல்லி அரங்கை அதிரவைத்த நடிகர் சூரி….!!!!

நாமக்கல் குமாரபாளையத்திலுள்ள தனியார் காலேஜில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காமெடி நடிகர் சூரி, தன் பள்ளி படிப்பு பற்றி மாணவர்கள் மத்தியில் வேடிக்கையாக உரையாற்றினார். அவர் பேசியிருப்பதாவது, உங்களை எல்லாம் வாத்தியார்கள் தான் பாஸ் செய்ய வைத்திருப்பர். ஆனால் என்னை…

Read more

Other Story