பிளிப்கார்ட்டில் பரிசு குலுக்கலில் ரூ.12 லட்சம் விழுந்திருக்கு…. நம்பிய இளைஞர் ரூ.1 லட்சத்தை இழந்த பரிதாபம்…!!
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்துரு. சம்பவத்தன்று இந்த இளைஞரை செல்போனில் தொடர்புகொண்டு பேசிய நபர் ஒருவர், ப்ளிப்கார்ட்டில் குலுக்கலில் ரூ.12 லட்சத்து 50 ஆயிரம் பரிசு உங்களுக்கு விழுந்துள்ளது என்று ஆசை வார்த்தைகூறியுள்ளார். இதனை நம்பிய இளைஞர் சந்த்ருவும், தன்னுடைய ஆதார்…
Read more