அட…! நடிகர் அஜித்தா இது…? பிவி சிந்து திருமண நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அசத்தல்… வைரலாகும் புகைப்படம்…!!
இந்தியாவைச் சேர்ந்த பேட்மிண்டன் ஒலிம்பிக் வீராங்கனை பிவி சிந்து. இவருக்கு சமீபத்தில் வெங்கட தட்சாய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இருவருக்கும் ஹைதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து…
Read more