பிஸ்கட் வாங்கி கொடுத்து சிறுமிகளிடம் அத்துமீறிய 72… அலேக்காக தட்டி தூக்கிய போலீஸ்….!!
ஈரோடு, சிவகிரியை அடுத்த நல்ல செல்லிபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராமசாமி. 72 வயதான இவர் அந்த பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது இரண்டு சிறுமிகளை அழைத்து அவர்களுக்கு பிஸ்கட் வாங்கிக்கொடுத்துள்ளார். பின்னர் அவர்களிடம் நைசாக பேசி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து இதுகுறித்து…
Read more