பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read more