செம ஷாக்..! பள்ளி வகுப்பறையில் பீர் குடித்த மாணவிகள்…. ரீல்ஸ் எடுத்து வீடியோ வெளியீடு… சத்தீஸ்கரில் பரபரப்பு…!!!
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் மஸ்தூரி என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் சிலர் பீர் குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது…
Read more