அடேய்..! யாரு பார்த்த வேலைடா இது… “பீர் பாட்டிலில் சிக்கிய பாம்பு”… பல மணிநேர போராட்டம்… கலங்க வைக்கும் வீடியோ..!!
தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில், ஒரு பாம்பு பீர் பாட்டிலில் சிக்கியது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பின் தலை பீர் கேனில் சிக்கியதால், அது அதை நீக்கி தப்பிக்க முயன்றது. மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பாம்பு…
Read more