பீர் விற்பனை இரு மடங்கு உயர்வு…. மாநில அரசு தகவல்…!!!
தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் நவம்பர் மாதத்தில் மட்டும் பீர் விற்பனை இரு மடங்கு உயர்ந்துள்ளது. நவம்பர் 1 முதல் 22 வரை 22 லட்சம் பெட்டிகள் பீர் விற்பனையாகியுள்ளது. இதன்…
Read more