நான் சொல்ல சொல்ல கேட்காம, அவர் போனது தான் பெரிய தப்பு… ஓபிஎஸ் பற்றி ஓப்பனாக பேசிய புகழேந்தி…!!!
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய புகழேந்தி, ஓபிஎஸ் அவர்களிடமிருந்து சில கருத்து வேறுபாடுகளால் விலகி இருப்பதால் தான் தனித்தன்மையோடு செயல்பட்டு இரட்டை இலை வழக்கில் வெற்றி பெற முடிந்தது. ஆனால் மதுரையில் இருக்கின்ற உதயகுமார் சொல்வதை எல்லாம்…
Read more