வாக்காளர் அடையாள அட்டையில் உங்க புகைப்படத்தை மாற்றணுமா?…. இதோ எளிய வழி….!!!
இந்தியாவில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் வாக்காளர் அடையாள அட்டை என்பது முக்கிய ஆவணமாக உள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டையை இந்திய தேர்தல் ஆணையம் வழங்குகின்றது. இது இருந்தால் மட்டுமே தேர்தலில் வாக்களிக்க முடியும். வாக்களிப்பதற்கு மட்டுமல்ல தனிப்பட்ட…
Read more