அமெரிக்க அதிபர் தேர்தல்… விண்வெளியில் இருந்தே ஓட்டு போடும் சுனிதா வில்லியம்ஸ்… எப்படி தெரியுமா…?
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் மற்றொரு விண்வெளி வீரரான புட்ச் வில் மோர் ஆகியோர் கடந்த மாதம் விண்வெளிக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறால் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் 2025 ஆம் ஆண்டு பூமிக்கு…
Read more