புதிய கட்சியை தொடங்கும் நடிகர் விஷால்…. தமிழக அரசியலில் பரபரப்பு…!!

நடிகர் விஷால் 2026ஆம் ஆண்டு புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், புதிய கட்சி தொடங்கி 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடக்க உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.…

Read more

அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சி…. ஓங்கும் எடப்பாடியின் கை…!!

நாடாளுமன்றத் தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இக்கட்சி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அமமுக உடன் கூட்டணி அமைத்து, வாணியம்பாடி, கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிட்டது. இந்த முறை அமமுக பாஜக உடன் கூட்டணி…

Read more

அதிமுக கூட்டத்தை புறக்கணித்த புதிய கட்சி…. என்ன காரணம் தெரியுமா…??

திருவள்ளூரில் நடந்து வரும் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தை, கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் புறக்கணித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பூவை ஜெகன் மூர்த்தி. இவர் மக்களவைத் தேர்தலில்…

Read more

தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி… 40 தொகுதிகளிலும் போட்டி… யாருன்னு பாருங்க…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு திடீரென்று பெங்களூரை சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாக தான் ஜெயலலிதாவின் மகள் என்று கூறி வருகின்றார். இந்த நிலையில் டெல்லியில் நேற்று திடீரென பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய அவர், எம்ஜிஆர் அம்மா…

Read more

1 இல்ல 2 இல்ல 610 கிராமங்களை ஒன்றிணைத்து… தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி…!!!

தமிழக மீனவர்களுக்காக புதிதாக கட்சி ஒன்றை தொடங்க உள்ளதாக அனைத்து மீனவர்கள் சங்க தலைவர் நாஞ்சில் ரவி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் முதல் குமரி வரை உள்ள 610 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஒற்றை தலைமையில் கீழ் கட்சி உருவாக்கப்படும் என கூறிய…

Read more

தமிழகத்தில் சற்றுமுன் உதயமானது புதிய கட்சி…. நடிகர் எஸ்.வி.சேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

இந்திய தேர்தல் ஆணையத்தில் புதிய கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் எஸ்வி சேகர் அறிவித்துள்ளார். பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சமீப காலமாக பல அதிரடி கருத்துக்களை எஸ்வி சேகர் கூறி வந்தார். இந்நிலையில் பிராமணர்களுக்காக தனி கட்சி தொடங்க இருப்பதாக…

Read more

தமிழ்நாட்டில் இன்று புதிய கட்சி…. அறிவிக்கிறார் பழ.கருப்பையா…!!!

முன்னாள் எம்.எல்.ஏ பழ.கருப்பையா தனது புதிய கட்சி தொடர்பாக அறிவிப்பை இன்று  வெளியிடுகிறார். சென்னைம் சேப்பாக்கத்தில் இன்று  இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க இருக்கிறார். கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. RSS சித்தாந்தம் மற்றும்…

Read more

JUST IN: புதிய கட்சி தொடங்கிய உடன் தேர்தலில் போட்டி…!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக, காங்.. தேமுதிக, நாம் தமிழர் என முக்கிய கட்சிகள் போட்டியிட உள்ள நிலையில், புதிய கட்சி ஒன்றும் போட்டியிட உள்ளதாக அறிவித்து தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. ஆம்!, மூத்த அரசியல் தலைவர் பழ.…

Read more

FLASH: அப்படிப்போடு…! தமிழகத்தில் உருவானது புதிய கட்சி….!!

மூத்த அரசியல்வாதி பழ. கருப்பையா ‘தமிழர் தன்னுரிமைக் கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். காங்கிரசில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினாலும், திமுக, அதிமுக, மதிமுக, மநீம என பல கட்சிகளில் இருந்தவர். ஜெ., முன்னிலையில் அதிமுகவை விமர்சித்து, அக்கட்சியில்…

Read more

Other Story