புதிய குற்றவியல் சட்டங்கள்…. நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) முதல் அமல்….!!
இந்திய சட்ட குறியீடு, இந்திய குடிமை பாதுகாப்பு சட்டம் மற்றும் இந்திய சாட்சிய சட்டம் ஆகிய பெயர்களில் கொண்டுவரப்பட்ட புதிய குற்றவியல் சட்டங்கள் அனைத்தும் இன்று ஜூலை 1 முதல் அமலுக்கு வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜுன் மேக்வால் சமீபத்தில் அறிவித்திருந்தார்.…
Read more