செல்போனில் விளையாடிய நோயாளி… ஆப்ரேஷன் மூலம் மூளைக்கட்டி அகற்றம்.. மருத்துவத்துறையில் புது சாதனை..!!
லக்னோவில் உள்ள கல்யாண் சிங் புற்றுநோய் மருத்துவமனையில் டாக்டர்கள் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளனர். மூளையில் கட்டி இருந்த 56 வயதான ஹரிஸ்சந்திரா பிரஜாபதிக்கு, அறுவை சிகிச்சை செய்த போது அவர் மொபைல் போனில் விளையாடிக் கொண்டிருந்தார்! ஆம், நீங்கள் சரியாகவே படித்தீர்கள்.…
Read more