இன்னும் 14 நாட்கள் தான்… பூமிக்கு வரப்போகும் புதிய நிலா… நாசா விஞ்ஞானிகள் சொன்ன அற்புத தகவல்…!!!
நமது பூமிக்கு இன்னொரு நிலா வரப்போகிறது என்ற செய்தி அறிவியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள இந்த விண்கல், 2024 பிடி5 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த விண்கல், பூமியை சுமார் 55 நாட்கள் சுற்றி வர உள்ளது.…
Read more