இனி சட்டம் குருடு அல்ல… கண்களில் கருப்பு துணி இல்லாதவாறு புதிய நீதி தேவதை சிலை சுப்ரீம் கோர்ட்டில் திறப்பு….!!
டெல்லி உச்சநீதிமன்றத்தில் நேற்று தலைமை நீதிபதி சந்திர சூட் சட்டம் இனி குருடு அல்ல என்ற வாசகத்துடன் நீதி தேவதை சிலையை திறந்து வைத்தார். பொதுவாக நீதிமன்றங்களில் நீதி தேவதையின் கண்களில் கருப்பு துணி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் தற்போது நீதி…
Read more