“தேர்தலில் புது வியூகம்”… அதிமுகவில் புதிய பதவிகள்… நிர்வாகிகளை குஷிப்படுத்திய இபிஎஸ்….!!
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, சமீபத்தில் சில முக்கிய நியமனங்களை அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் மூலம், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த சில தலைவர்கள் மாற்றப்பட்டு, புதிதாக சிலர்…
Read more