32 வருடங்கள்…. மாஸ் காட்டும் தல அஜித்… “புதிய போஸ்டரை வெளியிட்ட குட் பேட் அக்லி”…. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகிறார். இந்நிலையில் நடிகர் அஜித் திரைத்துறைக்கு வந்து தற்போது 32 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை கொண்டாடும் விதமாக அவர்…
Read more