ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பரிசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தீபாவளி மற்றும் பொங்கல் பரிசுகள் பெற ரேஷன் கார்டு கட்டாய ஆவணமாக இருந்து வருகின்றது. இதனால் மக்கள் புதிய ரேஷன் கார்டுகளுக்காக அதிக அளவில் விண்ணப்பிக்கின்றனர். முதலமைச்சர்…
Read more