தமிழகத்தில் 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு… திமுக அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!
தமிழகத்தில் 3 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த நிலையில் ஒரு லட்சம் பேருக்கு விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக மகளிர் உரிமைத்தொகை மற்றும் நாடாளுமன்ற தேர்தல் போன்ற பல்வேறு காரணங்களால் புதிய ரேஷன் கார்டுகள்…
Read more