தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு புதிய சிக்கல்… இனி எந்த உதவியும் கிடைக்காது… அரசு திடீர் முடிவு…!!!
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாகவே அரிசி அட்டைதாரர்களுக்கு மட்டுமே தமிழக அரசு சார்பாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதாவது தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை…
Read more