இனி படிக்க மட்டுமல்ல கேட்கவும் செய்யலாம்… கூகுள் க்ரோம் செயலியில் புதிய அப்டேட்…!!!
ஆண்ட்ராய்டு மொபைலுக்கான கூகுள் க்ரோம் செயலி “Listen to this Page”என்ற புதிய வசதியை பயனாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. டெக்ஸ்ட் டூ ஸ்பீச் அம்சத்துடன் இணைக்கப்பட்ட இந்த வசதியை பயன்படுத்தி வலைப்பக்கத்தை இனி படிக்க மட்டுமல்ல கேட்கவும் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read more