புதிய வருமான வரி சலுகை அமல்… மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களுக்கு இருப்பிடங்களை வாடகை இல்லாமல் வழங்கும் பட்சத்தில் அவர்களுக்கான மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த புதிய பலன்களை பெரும் ஊழியர்கள் தங்களின் வருமான வரியில் குறிப்பிட்ட சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும் என அறிவிப்பு…
Read more