“டெல்லி-மும்பை விரைவு சாலையின் ஒரு பகுதியை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி”…. இனி பயண நேரம் குறையும்…!!
பிரதமர் மோடி டெல்லி- மும்பை விரைவு சாலையில் உள்ள புதுடெல்லி-தௌசா-லால்சோட் பகுதியை இன்று நாட்டுக்கு அர்பணிக்கிறார். இந்த பகுதி டெல்லி- மும்பை விரைவு சாலையில் 246 கிலோ மீட்டர் அளவில் அமைந்துள்ள நிலையில், ரூ.12,150 கோடிக்கும் அதிகமான மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த…
Read more