GOOD NEWS: புதுமைப்பெண் திட்டத்தில் வந்தது புதிய மாற்றம்… மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் கல்லூரி மாணவர்கள்..!!
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2025-2026 க்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு திட்டங்களும், அறிவிப்புகளும் இடம் பெற்றிருந்தது. இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதாவது நீலகிரி, சென்னை உட்பட…
Read more