மேலும் 1 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000…. நாளை(பிப்,.8) வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்….!!!!

அரசு பள்ளிகளில் 6 -12 வகுப்பு வரை படித்து உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் “புதுமைப் பெண்” திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிலையில் புதுமை பெண் திட்டத்தின் கீழ் 2…

Read more

Other Story