மாணவிகளுக்கு இடையே மோதல்…. கத்திக்குத்தில் பலியான சிறுமி….!!
புதுடெல்லி ஷகர்பூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்தவர் ஐசு குப்தா. நேற்று சிறப்பு வகுப்பு முடிந்து பள்ளியிலிருந்து வெளியே வந்த போது மற்றொரு மாணவிக்கும் ஐசு குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது மற்றொரு மாணவியுடன் மேலும்…
Read more