“கைதட்ட வைத்த காவல்துறை”… புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் இல்லை… டிஜிபி சைலேந்திரபாபு….!!!!
தமிழகம் முழுவதும் புத்தாண்டு பண்டிகையின் போது எந்தவித அசம்பாவித சம்பவங்களும், விபத்துகளும் நடைபெறவில்லை என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அதன் பிறகு வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் விபத்துகள் ஏற்படும். இதைத் தடுப்பதற்காக இந்த வருடம் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. அதோடு…
Read more