எங்கள் மகன் பொழுதுபோக்கு பொருள் அல்ல.. ஒரு ஒன்றரை வயது குழந்தையைப் பற்றி இப்படியா பேசுவீங்க… பும்ராவின் மனைவி ஆதங்கம்…!!!
மும்பை இந்தியன்ஸ் வீரர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது ஐபிஎல் போட்டியில் காயத்திற்கு பிறகு மீண்டும் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இந்நிலையில் பும்ராவின் மனைவி சஞ்சனா கணேசன் மற்றும் மகன் அங்கத் ஆகியோர் வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியை நேரில் பார்வையிட்டனர்.…
Read more