185 வருட பழமையான மசூதி இடிப்பு… ஆக்கிரமிப்பு என கூறிய உத்திரபிரதேச அரசு…!!!
உத்திர பிரதேசத்தின் ஃபதேபூரில் உள்ள பகுதியில் இருக்கும் நெடுஞ்சாலையில் 185 வருட பழமையான மசூதி ஒன்று உள்ளது. இந்த மசூதியின் ஒரு பகுதி ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இதனால் ஆக்கிரமிக்கப்பட்ட அந்த பகுதியை அதிகாரிகள் இடித்துள்ளனர். சமீபத்தில் உச்ச நீதிமன்றம் ஃபுல்டவுசர் நடவடிக்கையை…
Read more