“7 வருஷத்துக்கு பிறகு முதல் முறையாக கர்ப்பமான மனைவி”… மருந்து வாங்க கூட காசு இல்ல… மன வேதனையில் பூசாரி விபரீத முடிவு…!!!
ராணிப்பேட்டை மாவட்டம் கிடங்கு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (35). இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரைச் சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஜெயின் கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்த இவர், குடும்பச் சூழ்நிலை காரணமாக மனைவியுடன்…
Read more