இது மட்டும் இருந்தா போதும்… உங்க வீட்டு செடியில உள்ள பூச்சியை ஓட ஓட விரட்டலாம்…!!
நம்முடைய வீட்டைச் சுற்றியோ அல்லது மாடியிலோ ஆசை ஆசையாக செடிகளை வளர்த்து வருவோம். ஆனால் அந்த செடிகளில் பூச்சிகள் பாதிப்பை ஏற்படுத்தும் போது அது நமக்கு கஷ்டமாக இருக்கும். அதை சரி செய்வதற்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான மருந்துகளை கலந்து பயன்படுத்துவோம்.…
Read more