பூத் கமிட்டி மாநாடு…. முதுகெலும்பே நீங்கள் தான்…. தவெக விஜய் பேச்சு…!!
கோவையில் தமிழக வெற்றி கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2-ம் நாள் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, இந்த கருத்தரங்கம் வெறும் ஓட்டுக்காக மட்டுமல்ல…
Read more